the most poignant song from Khudha Haafiz- in Tamil..
And to feel the real agony of this song one should watch the sad version in the original movie available in Hotstar..
so touching..
love you Sonu Nigam..
Nazron Se Karam Tak
From
the gaze till the blessing
ஆசைப் பார்வையில் இருந்து ஆசிர் கிட்டும் வரை
Imaan Se
Dharam Tak
From
belief till religion
நம்பிக்கையில்
இருந்து அது தர்மமாகும் வரை
Haqeeqat
Se Lekar Bharam Tak
From reality till illusion
நிஜத்தில் இருந்து மாயை வரை
Dua Se
Asar Tak
From prayer till the answer
தவத்தில் இருந்து வரம் கிட்டும் வரை
Yeh Saare
Safar Tak
In this whole journey
இந்த மொத்தப் பயணமும்
Farishton
Ke Roshan Sheher Tak
To
the glowing city of angels
தேவதைகள் ஒளிரும் நகர் சேரும் வரை
Aasoon Se
Jashan Tak
From tears till joy
கண்ணீர் களிப்பாகும் வரை
Janmon Se
Janam Tak
In every birth, over rebirths
பிறவிகள் தொடர்ந்து மறு பிறப்பு வரை
Sehre Ko
Saja Ke Kafan Tak...
From decorating a Sehra on Your head till putting the Kafan on You
(Sehra is
a head-dress worn by the groom before his wedding)
(Kafan is
shroud covering a person when he/she is buried after their death)
கல்யாண முண்டாசில் இருந்து கருமாதி உருமா வரை
Tere Sang
Hoon Aakhri Kadam Tak (x3)
I
am there with You till the last step
(I am with
You forever)
உன் இறுதிக்
காலடி வரை
நான் இருப்பேன் உன்னோடு..
Yeh Raat
Kaali Dhal Jayegi
This dark night shall pass away
இந்த அடர் இருள் கடந்து போகும்
Ulfat Ki
Hogi Fir Se Subah
The morning of love will arrive again
மறுபடி காலை காதலில் முகிழ்க்கும்..
Jis Desh
Aasoon Na Dard Pale
In a place/country where there is no pain and no sorrows
வலியோ துயரோ இல்லா தேசத்தே
Hai Waada
Main Tujhse Milunga Wahaan
I promise You, I will meet You in there
உனையே காண்பேன் உறுதியாய் உயிரே.
Zakhmon Se
Marham Tak
From wounds till medicine(ointment)
ரணத்தில்
இருந்து அவுடதம் வரை
Juda Se
Milan Tak
From separation till meeting
பிரிவில் இருந்து இணையும் வரை
Doli Mein
Bitha Ke Dafan Tak...
Putting You(as a bride) in the wedding palanquin till your burial
அலங்கரித்து உன்னை இறுதிப் பல்லக்கில் அமர்த்தும் வரை
Tere Sang
Hoon Aakhri Kadam Tak (x3)
I am there with You till the last step
உன் இறுதிக் காலடி வரை
நான்
இருப்பேன் உன்னோடு
Aaa...
Aaaa...
Tere Sang
Hoon Aakhri Kadam Tak
I am there with You till the last step
உன் இறுதிக்
காலடி வரை
நான் இருப்பேன் உன்னோடு...
.... Tamil Translation by Ilangovan Thayumanavar..


Comments
Post a Comment