[MIND VOICE….சுற்றி எரியுது ஸ்ம்ரிதி நெருப்பு- ஸ்பூனர் ரசிப்பாயோ?]
அடுத்து அடுத்து நெருக்கமாக வருகின்ற வார்த்தைகளை ஸ்பூனர் தன்னை
அறியாமலே மாற்றி மாற்றி சொல்லி பிரசித்தமான பதங்கள் இவை என சசி தாரூர் தனது புத்தகத்தில்
குறிப்பிடுகிறார்.
இதனை ஆங்கிலத்தில்
மட்டுமே ரசிக்க முடியும் என்பதால் அப்படியே கொடுத்துள்ளேன். எனது கற்றறிந்த நண்பர்
ஜெயராஜ் போன்றவர்கள் கைவைத்தால் / மனது வைத்தால் இதற்கு ஒரு நல்ல தமிழ் வடிவம்
கிடைக்கலாம்.
|
WHAT
WAS Intended BY SPOONER |
ACTUALLY delivered by him unintentionally |
|
Conquering kings |
Kingering kongs |
|
The rate of wages will press hard upon
the employer |
The weight of rages will press hard upon the employer |
|
Three cheers for our dear old queen |
Three cheers for our queer old dean |
|
The Lord is a loving shepherd |
The Lord is a shoving leopard |
|
Is it customary to kiss the bride |
Is It kisstomory to cuss the bride |
|
Is the Dean busy? |
Is the bean dizzy? |
|
You have missed all my history
lectures. You have wasted a whole term. Please leave oxford on the next down
train |
You have hissed all my mystery
lectures You have tasted a whole worm Please leave oxford on the next down
train |
|
Grilled cheese sandwich |
Chilled grease sandwich |
“President Regan" என்று சொல்வதற்குப் பதிலாக
“Resident pagan”- என்று சொல்வதும் ;
ஜனாதிபதி தேர்தல் நடப்பது -
“Picking their leaders” என்று சொல்வதற்குப் பதிலாக
"licking their peaders”என்று சொல்வதும் ;
spy wars with Russia பற்றி சொல்லும் போ து -
CIA is not “ snooping on Putin”என்று சொல்வதற்கு பதிலாக
“ poopin’ on Snutin” என்று சொல்வதும் ;
வாஷிங்டன் நகரில் இருக்கும் பிரபலமான அரசியல் அங்கத நாடகக் குழுவினரான கேபிடல் ஸ்டெப்ஸ் குவின் குழுவின் பிரபலமான ஸ்பூநெரிச உதாரணம்.
துறை வல்லுநர்கள் மேலெடுத்துச் செல்லலாம்.

Comments
Post a Comment